50 கிலோ கிராம் சங்ஸ்த்தா சீமந்து மூட்டை ஒன்றின் விலையை 100 ரூபாய்களினால் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கட்டட வேலைகளை உயிரூட்டவும், துரிதப்படுத்தவுமே தாம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது 3200 ரூபாய்களாகக் காணப்படும் மேற்படி சீமந்து மூட்டையின் விலையானது இன்று நல்லிரவு முதல் 3100 ரூபாய்களாக மாறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.