மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம ஆகிய பகுதிகளில் கடல் நீர் அடிக்கடி கடும் பச்சை நிறமாக மாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனால் கடல் நீரில் இறங்க பலர் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இது குறித்து நாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,

உரிய கடல் நீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும், இது இயற்கையான பாசி நிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.