ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,080 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியானது அண்மையில் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.