உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் தொடர்பான திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி கூறியதன் நோக்கம் தேர்தல்களை ஒத்திவைப்பதே என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுதந்திர சபை கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எம்.பி., தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக முழு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.