நீதிச் சேவை ஆணைக்குழுவின் 05.10.2022 திகதி கடிதத்தின் பிரகாரம் பின்வரும் சபைகளுக்கு புதிய நீதிபதிகள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1.காதி நீதிபதிகள் : https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/10/New-Document8_compressed-3.pdf
2. காதி சபை தலைவர் மற்றும் அங்கத்தவர்கள்: https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/10/Quazi-members_compressed.pdf
3.வக்பு நியாய சபை தலைவர் மற்றும் அங்கத்தவர்கள்: https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/10/wakf-Tribunal-Members_compressed.pdf
இப் பொறுப்புகளுக்கு பொருத்தமான நபர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
இப்ராஹீம் அன்சார்
பணிப்பாளர் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்