திவுரும்பொல, மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி அதன் 40 வது வருட பூர்த்தியை முன்னிட்டு மர்ஹும் ஷைகுல் மனார் நினைவாக நம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அரபுக்கல்லூரிகளுக்கிடையில் லீக் முறையில் நடாத்தப்பட்ட MPL 2022 கிரிக்கெட் போட்டி 19ம், 20ம் திகதிகளில் திவுரும்பொலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்காக மாதம்பை இஸ்லாஹியா மற்றும் திவுரும்பொல மனாருல் ஹுதா தகுதி பெற்றன.  விருவிருப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மனாருல் ஹுதா வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

ஷாம் மௌலானா

திவுரும்பொலகருத்துரையிடுக

Blogger இயக்குவது.