கம்பஹா, மாகவிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default