சல்மான் வஹ்ஹாபின் குறும்படங்கள் அடங்கிய இறுவட்டுக்கள் வெளியீடு

Rihmy Hakeem
By -
0

 ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஆசிரிய ஆலோசகருமாகிய கலைஞர் சல்மான் வஹாப்பின் குறும்படங்களின் இறுவெட்டு வெளியீடு கல்குடா வை.எம்.எம்.ஏ. நிறுவனத்தின் ஏற்பாட்டில் 27.11.2022 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக "நுட்பம்" குழுமத்தின் நிறுவனர் Dr பாயிஷா நௌபர் MD. VARMA கலந்து சிறப்பித்தார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)