டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் கடந்த முறை போன்று வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக மாணவர் வருகைப் பதிவே இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.