பிரான்ஸ் ஜனாதிபதி எம்மாறுலவ மகரோன பிரான்ஸில் இஸ்லாதநின மீதும் முஸ்லிம்கள் மீதும் ஒரு யுத்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று அழைக்கப்படுவதை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான யுத்தமாக மாற்றி உள்ளார்.

உலகம் முழுவதும் இன்று நெருக்கடியில் உள்ள ஒரு மார்க்கம் இஸ்லாம். இதை நாங்கள் எங்கள் நாட்டிஸ் பார்த்தக் கொண்டு இருக்கப் போவதில்லை' என்று அண்மையில் அவர் பிரகடனம் செய்துள்ளார். பிரான்ஸில் உள்ள பள்ளிவாசல்களின் நிதிச் செயற்பாடுகள் மீதான கண்கானிப்பை அதிகரிப்பதன் மூலம் பிரான்ஸில் இஸ்லாத்தை வெளிநாடுகளின் செய்வாக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நெருக்கடியில் இருப்பது இஸ்லாம் அல்ல ஜனாதிபதி மக்ரோனும், அவரது அரசுமே நெருக்கடியில் உள்ளன என்று பவ விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இஸ்லாத்தை விடுவிக்க வேண்டும் என்ற நினைத்தவர்களில் மன்ரோன்

ஒன்றும் பிரான்ஸின் முதலாவது ஆட்சியாளர் அல்ல முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பிரசாரங்கள் பிரான்ஸில் முன்னெடுக்ககப்பட்டுள்ளன. இந்த விடயுத்தில் பிரான்ஸ் அதிகாரிகள் தமக்குரிய ஒவ்வொரு சிகப்புக் கோட்டையும் தாண்டி உள்ளனர் என்று மனித உரிமைக் காவலர்களும் முற்போக்கு சிந்தனை குழுக்களும் தெரிவித்துள்ளன. முஸ்லிமகளை களங்கப்படுத்துவதை முன்னுரிமைகொடுத்து, அதில் அவர்கள் அர்ப்பணத்தோடு பணியாற்றி வருகின்றனர். சிலகருத்து வேறுபாடுகளை குற்றச் செயலாக்குகின்றனர். பழிவாங்கும் சூனிய வேட்டை தொடருகின்றது. உண்மை பேசும் ஒவ்வொருவரும் இதில் பலிக்கடாவாகி வருகின்றனர்.

இஸ்லாமிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் கண்காளிப்புக்கு உள்ளாக்கி, அரசாங்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில்

சுதந்திரமாக நிறுவனங்களை கொண்டிருக்கக் கூடிய எல்லா

சாத்தியங்களையும் முபலிம்களிடம் இருந்து பறிக்கின்றனர். பயக்கரனாதத்துக்கு எதிரான போளர் இஸ்லாந்துக்கு எதிரான போராக மாற்றி அதன் பின்னர் அதை பிரிவினைவாத யுத்தமாக மாற்றி பிரான்ஸின் அரசியல், கலாசார மற்றும் சமூக ரீதியான உண்மையான வரலாற்று தாராளவாத பின்னடைவை ஏற்படுத்தகின்றனர்..

இஸ்லாத்தின் மீதான அச்சம் அல்லது இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக பாரிஸ் நகரில் இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மக்ரோனின் ஆட்சியின் கீழ் பொதுவாக தேவையற்ற விதத்தில் 'இஸ்லாமியனாக அல்லது கிளர்ச்சியாத' என்று பெயரிடப்பட்ட குழுக்களை நோக்கிய உண்மையானதோர் அழிப்புமுறை அமுல் செய்யப்பட்டு வருவதை நாம் காண முடிகின்றது.

ஆனால் உண்மையில் பிரான்ஸ் செய்ய வேண்டியது என்னவென்றால் உலகம் முழுவதும் அவர்கள் நடத்திய கொள்ளைகளுக்கும் மனிதப் படுகொவைகளுக்குமாக அவர்கள் செலுத்த வேண்டிய நட்டஈடுகளையும் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதாகும் அப்போதுதான் இஸ்லாத்துடன் பிரான்ஸ்க்கு உள்ள சாச்சையையும் அதன் சொந்த நாட்டுக்குள் அதற்கிருக்கும் சரச்சைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்

2018 முதல் இஸ்லாமோபோபியா காரணமாக 2600 விசாரணைகள் இடம்பெற்றுள்ளன முஸ்லிம் வர்த்தகங்கள், முஸ்லிம் பாடசாவைகள், பள்ளிகள் என எல்லாவற்றையும் இலக்கு வைத்து இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக முஸ்லிம்களின் சுமார் 200

வளங்கள் ஒன்றில் நிரந்தரமாக அல்லது குதிகாவிகமாக மூடப்பட்டுள்ளன. சுமார் 58 மில்வியன் யூரோக்கள் (55 மில்லியன் டொவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

றலான் பெர்ஷி என்று பத்தி எழுத்தாளர் ஜனாதிபதி மக்ரோனின் விழமியங்கள் கவலைபடத்தக்க வகையில் உள்ளன. 'அரசியல் இஸ்லாம். என்று ஐக்கிய அரபு அமீரகத்தால் அடையாளப்படுத்தப்பட்டு அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை மாதிரியை ஒத்ததாக இது அமைந்துள்ளது பிரான்ஸ் அதன் ஈகாவைப் போல் தன்னிடம் உள்ள எந்தவொரு கருவியையும் கருத்து வேறுபாட்டைநசந்தப் பயன்படுத்துகின்றது. மேலும் அதன் அநீதிகளை நியாயப்படுத்த அதற்கு தேவையான சமய ரீதியான போர்வை வழங்கபதிய நிறுவனம்- ஒன்றையும் வடிவமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை மீன் உறுதி செய்யும் வகையில் பத்தி எழுந்தாளர் ஜோஸ்ப் மஸாது இஸ்வாத்தை விடுவிக்க வேண்டும்' என்று நினைத்த முதலாவது. பிரான்ஸ் ஆட்சியாளர் அல்ல மக்ரோள். இது மிகப் பழைய பிரான்ஸ் சமயச்சார்பற்ற நிலையின் மரபு. 1798ல் நெப்போலியன் போனபார்ட் எகிப்தையும் பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்த போது எகிப்திய மக்கள் மத்தியில் பொய் உரைப்பதை ஒரு தந்திரமாக அவன் கையாண்டான். அவனும் அவனது இராவைமும் விசுவாசம் மிக்க முஸ்லிகள் என்று எகிப்திய மக்கள் மத்தியில் அவன் பொய்யான அறிவிப்பைச் செய்தான். அன்றைய எகிப்தின், கொடுங்கோல் ஆட்சியில் இருந்து முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விடுவிக்கவே தான் வந்துள்ளதாக. அவன் கூறினான்.

ஆனால் இந்த ஏமாற்று திட்டம் பலிக்கவில்லை. எகிப்திய மற்றும் பலஸ்தீன மக்கள் அவனுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். எகிப்திலும் பலஸ்தீனத்திலும் எண்ணற்ற கொடுமைகளை இழைத்த பின் அவன் தோல்வியோடு பிரான்ஸ் திரும்பினான் இரண்டு நூற்றாண்டுகருக்கு முந்திய நெப்போலியனதும் பிரான்ஸினதும் இஸ்லாத்துடனான சர்ச்சை ஆக்ரே நகரில் பவதீன் மக்களிடம் அவன் சந்தித்த தோல்வியில் இருந்து தொடங்குகின்றது மூன்று தாாப்துங்களின் பின் பிரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமித்த போது முஸ்லிம்களை வெற்றிகொள்ள அவர்களிடம் பொய் உரைக்க வேண்டும் என்ற தேவை பிரான்ஸ்க்கு இருக்கவில்லை மாறாக அவர்கள் முஸ்லிம்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து நாசத்தை விளைவித்து வழிபாட்டு இடங்களையும் துவம்சம் செய்தனர்...

உண்மையில் மக்ரொனின் அரசாங்கம் ஓட்டு மொக்க இஸ்லாமிய நெறிமுறைகளையும் சிந்தனைகளையும் பிரிவுகளையும் குற்றமயமாக்கி உள்ளது. (பிரத்தியேகமாக முஸ்லிம் பிரிவுகளுக்குள் இதற்கு முன்னர் எந்தவொரு நிர்வாகமும் ஊடுறுவாத அளவுக்கு இஸ்லாமிய சிற்தனைகள் மற்றும் நம்பிக்கைகளுக்குள் உறுதியாக ஊடுறுவி வருகின்றது இந்த முன்னேற்றங்கள் எச்சரிக்கை காட்டும் வகையில் அமைந்துள்ளன. பிரான்ஸில் முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு மட்டும் அன்றி பொதுவான சட்டத்தின் ஆட்சிக்கும் இது எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இரண்டு வகையான இஸ்லாமோபோபியா நிலைப்பாடுகளை மக்ரோன் யுகத்தில் அவதானிக்க முடிகின்றது. ஒன்று பொதுவாக முஸ்லிம்களை இலக்கு வைப்பது மற்றது முஸ்லிமகளின் தனிப்பட்ட வாழ்வியவை இலக்கு வைப்பது.

மக்ரோனின் ஆட்சியின் கீழ்புதிய பிரஞ்சு இஸ்லாமோபோபியா என்று அழைக்கப்படக் கூடிய விடயத்துக்கான எல்லா தர்க்க நியாயங்களும் செயற்பாடுகளும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுமையாக்கப்பட்டுளளன

கனடாவின் மொன்ட்ரியல் பிரதேசத்தில் அக்டோபர் 21ல் இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டம்.

ஹொஷாம் ஷாகர் என்ற பத்தி எழுத்தாளர் குறிப்பிடுகையில் பிரான்டை அதன் உவகளாவிய கீர்த்தி மற்றும் மென் அதிகாரம் என்பவைற்றை இழந்து வருகின்றது. அதன் பிம்மம் இப்போறு ஆத்திரமூட்டல் வெறுப்பை தூண்டல் கார்யிக விழுமியங்களை சீர்குலைத்தல் என்பனவற்றோடு தொடர்புபடுத்தப்படுகின்றது தனது முன்னோர்களில் காணப்பட்ட இஸ்லாத்தை தனிமைப்படுத்திய உணர்வற்ற மாயை அவர்தொடர்த்து பின்பற்றுகின்றார். சமய அடிப்படைவாதத்தை காரணம் காட்டி சமயத்தை பயங்கரவாதம் மற்றும் நிவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி அவர் இதனை செய்கின்றார். இதன் மூலம் அவர் அழற்சியை ஏற்படுத்தும் புதிய சொல்லாக 'இஸ்லாமிய பிரிவினைவாதம் என்ற சொல்லையும் அறிமுகம் செய்துள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

அரபு வசனத போராட்டத்தை அடுத்து மேற்குல்தலைவர்கள் தமது வார்த்தைகளை மேவதிக் கவனம் செலுத்தி தேடிக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டம் இது, எவ்வாறேனும் மக்கள் எழுசரியை சந்தித்த இந்த நாடுகளில் மீண்டும் சரலாதிகாரம் மீள ஸ்தாபிக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் யுகத்துக்கு சொந்தமானவராக மகரோன காணப்படுகின்றார். தமது சொந்த நாடுகளில் ஜனநாயகத்தைக் கசசுகிப் பிழிந்த இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள் சிவருக்கு பிரான்ஸ் சிகப்பு கம்பளம் விரித்தமையும் இங்கு முரண்பாடான ஒன்றாகவே உள்ளது.

ஆயினா என்பாத் தாஸ் என்று பத்தி எழுத்தாளர் தனது கருத்தில் தாராளவாதம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றின் போற்றத்தக்க பெறுமானங்கள் பிரான்ஸின் முஸ்லிம் சனத்தொகை மீது பிரயோகிக்கப்படவில்லை என்கிறார் இதேவேளை மலியா புஆதியா என்பவர் முஸ்லிம் பெண்கள் மீது பிரான்ஸ் தொடர்ந்தும் யுந்தப் பிரகடனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றார்.

இதனிடையே சமூக ஊடகங்களில் வெளியான பிரான்ஸ் கேவிச்சித்திரம் ஒன்று மக்கன் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டி உள்ளது. தோஹாவில் உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் ஈத்தாரின் தேசிய உதைபந்தாட்ட அணியை கிண்டல் செய்து இவ்வாக இஸ்லாமோபோபியா' வை தூண்டும் வகையின் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பத்திரிகையான வீகனார்ட் என்செய்னி என்று பத்திரிகையில் வெளியான இந்தக் கேலிச சித்திரம் அரபு ஆண்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது எத்தார் தேசிய அணியின் ஆடையுடன் ஈகல விதமான ஆயுதங்களையும் ஏந்தியவர்களாக அவர்கள். சித்தரிக்கப்பட்டுள்ளனர். கத்தார் அணியின் மிகப் பிரபலமான வீரரான பத்தாம் இலக்கம் தாங்கியவரும் இதில் சோக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை அங்கி அணிந்திருப்பவர் போல் சித்தரிக்கபட்டுள்ளமை அவதானிக்கத் தக்கநாகும்.

பிரான்ஸிம் வெளியாகும் மாதாந்த இதழ் ஒன்றின் அக்டோபர் மாத இதழில் இந்த கேலிச்சித்திரம் வெளியாகி உள்ளது.

இந்த நிலைமைகள் காரணமாக முன்னொருபோதும் இவ்லாத எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பிரான்ஸை வீட்டு வெளியேறி வருகின்றனர். இது பிரான்ாரின் மென் அதிகாரத்தில் மூளைசாலிகள் கட்டுப்பாட்டு நிலையை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது. இது அந்த நாட்டுக்கு சுவவை தரும் ஒரு இழப்பாகும் சர்வதேச உறவுகளின் று பிரிவுகளில் மற்றும் இராஜதந்திரம் வர்த்தகம் என்பனவற்றில் அவர்களின் குரல்களை மேன்மைபடுத்தி பயன்படுத்தி இருக்கலாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.