ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கைது

  Fayasa Fasil
By -
0

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் குறித்த 11 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)