முட்டை ஒன்றின் விலையை 50 முதல் 55 ரூபாவுக்கு
இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு இணக்கம்
முட்டை ஒன்றின் விலையை 50 முதல் 55 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு,
கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.