ரிக்கி பொண்டிங் வைத்தியசாலையில் அனுமதி

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.