கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானசாலைகள் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான அறிவிப்பை கலால் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

25ம் திகதி மதுக்கடைகள் மூடப்படுகின்ற போதிலும் அன்றைய தினம் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மது அருந்தலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.