வங்காள விரிகுடாவில் மாறும் காலநிலை: சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வங்காளா விரிகுடாவில் நிலை கொண்ட 'மாண்டூஸ்' சூறாவளியானது தற்போது இந்திய ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
தற்போது வடக்கு கிழக்கில் காற்றுடனான மழை நாளையும் தொடர்வதோடு தொடர்ந்து இம்மாதம் முழுவதும் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.