உக்ரைன் கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில் உக்ரேனிய கிராமமான நோவாசெலிஸ்கேவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக, ரஷ்யா வின் செய்தி நிறுவனமான ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியுடன் செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராமம் உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தின் லுகான்சுக்கு வடக்கே 184 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.