142 புதிய வகை பொருட்களுக்கு HS Codes

TestingRikas
By -
0
142 புதிய வகை பொருட்களுக்கு HS Codes என்ற சுங்க குறியீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.


ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளை இலகுபடுத்துதல் மற்றும் திறன்மிகு ஒழுங்குபடுத்தல்களை முன்னெடுப்பதற்காக இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)