சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு கட்டணம் ரூ.15,000 ஆக உயர்வு !
இலங்கை சட்டக் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
6,000 லிருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சட்டக் கல்விக்கான ஒருங்கிணைந்த கவுன்சிலால் கையொப்பமிடப்பட்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.