ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 3 பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் ஆகியோர் கட்சியின் பிரதித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதித் தலைவர்களுக்கான நியமனங்களை அனுமதிப்பதற்கான யாப்புத் திருத்தம் அடுத்து நடைபெறவுள்ள  பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.