சமுர்த்தி பயனாளிகள் உட்பட சமூகத்தில் ஆபத்தில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு 2023 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு 2023 மே முதல் செப்டம்பர் வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.