இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றவுள்ளார்.
விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் பங்கேட்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.