2022 ஆம் ஆண்டுக்கான  புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. 


அதனடிப்படையில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில்  சித்தியடைந்த மாணவிகளின் பெறுபேற்றினை பாடசாலையின் அதிபர் சர்ஜூன் உத்தியோக பூர்வமாக  சியன நியூஸ் இணைய தளத்திற்கு  அறிவித்தார். 


Muslim Balika Maha Vidyalaya 
Kahatowita 
Alhamdulillah.

Our school grade 5 result
7students pass


1. Aala zainab 146
2.saja 150
3.M.F.F.Nuha 162
4.R.M.Leena 153
5.A.M.Niha Nazhath 156
6.Leena Fazath 150
7.Anaa Aiman  145

சியன மீடியா சேர்கிள் மற்றும் சியன நியூஸ் இணைய தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.