இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர இன்று (02) காலை பதவியேற்றார்.​

இவர் பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாவார்.​

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஓய்வுபெற்றதையடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று காலை பதவியேற்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.