உயர்தர பரீட்சை இடம்பெற்றுவரும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு 12, குணசிங்க சிலைக்கு அருகில் தீப்பந்த போராட்டமொன்று நேற்றிரவு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 

குறித்த பிரதேச மக்களினால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்போது போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.