கஹட்டோவிட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியில் சமையல் வேலைக்காக ஒருவர்(பெண்) தேவை தேவைப்படுகிறார்.
◇போதுமான அளவு சம்பளம் வழங்கப்படும்.
◇தேர்வின் மூலமே உறுதியும் செய்யப்படும்.
எனவே விரும்பியவர்கள்
077 4567884 இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறியப்பெறலாம்.
*Muaskarur Rahman Ladies Arabic Collage*
*Kahatowita*