கிரிக்கெட் அப்பாக்கள்! கையில் பிள்ளைகளை ஏந்திக் கொண்டு நிற்கும் வீரர்கள்!
மைதானத்தில் தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடினர்.