முன்னாள் மாகாண சபை உறுப்பினர் *அல்ஹாஜ் யூசுஃப்* அவர்கள் களுத்துறை இல்லத்தில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (18/01/2023) மு.ப. 11. 30 மணிக்கு, களுத்துறை முஹிய்யத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் (தெருவுப்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Former Member of Provincial Council *Alhaj Yusoof* passed away at his Kalutara residence.

His Janaza will be buried today (18/01/2023)  at Kalutara Muhiyadeen Jumma Masjid (Teruvupalli) burial ground at 11.30am.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.