மின்வெட்டு அமுலானால் உடன் முறையிடுங்கள் !
உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஜனவரி 26, 2023 முதல் பெப்ரவரி 17, 2023 வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டுக்கு அனுமதியளிக்கவில்லை.
அவ்வாறு அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுக்கு நீங்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
👉 0775687387 - WhatsApp மூலம்
👉 consumers@pucsl.gov.lk - Email மூலம்
👉 0112392641 - FAX மூலமும் தெரிவிக்கலாம்.
ஜனக ரத்நாயக்க
தலைவர்