O/L ல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மினுவான்கொடை அல்-அமான் வித்தியாலயத்திற்கு விருது

TestingRikas
By -
0
O/L ல்  சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மினுவான்கொடை அல்-அமான் வித்தியாலயத்திற்கு விருது

2021 இல் க.பொ.த (சா/த) பரீட்சையில்  சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மினுவான்கொடை அல்-அமான் வித்தியாலய பாடசாலைக்கு மினுவன்கொடை வலயக் கல்விப் பணிமனையினால் வழங்கப்பட்ட சான்றிதழ்.  

இச் சந்தர்ப்பத்தில் இதற்காக முயற்சிகளை மேற்கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)