அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் 16 வயதுக்கு கீழான கால்பந்து சுற்றுப்போட்டியில் Round of 16 சுற்றுடன் அல் பத்ரியா அணி வெளியேறியது.

நேற்று  நடைபெற்ற கால் இறுதிக்கான தகுதி காண் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி அணியிடம் தோல்வியை தழுவி  தனது வெற்றி பயணத்தை முடித்துக் கொண்டது.

பாடசாலையின் பெயரை ஓங்கச் செய்வதில் இறுதிவரை திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள், பயிற்சியளித்த ஆசிரியர்கள், எல்லா வகையிலும் உதவி செய்த பழைய மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.