அனுரகுமார உள்ளிட்ட 25 பேருக்கு 8 மணி நேர தடை உத்தரவு!

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 பேரை இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.