நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இதில் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் ஏனைய இருவரை தேடும் பணி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.