ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் சீல்!

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம், கோட்டை நீதவான் வழங்கிய நீதிமன்ற உத்தரவின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது - பொலிஸ்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.