வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது, புதுமண தம்பதி லிஃப்டில் சிக்கி 2.30 மணி நேரமாக தவித்தனர். தகவலறிந்து விரைவாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டதுடன், புதுமண தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.