உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் கருத்தாகும்.