பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் இராஜினாமா!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
கருத்துரையிடுக