இலங்கை மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
443 வருட காலமாக மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டு இருந்த இலங்கை நாட்டிற்கு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரம் வழங்கப்பட்டது.
இலங்கை மண்ணின் சர்வமத அறிஞர்கள் ,வீரர்களின் மாபெரும் தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் பின்னர் இலங்கை நாட்டிற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டு இன்றைய தினத்துடன் 75 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசு 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இன்றைய தினம் காலி முகத்திடலில்
கருத்துரையிடுக