முகப்பு கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைப்பு கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைப்பு By -TestingRikas மார்ச் 08, 2023 0 கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைப்புபிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன. Facebook Twitter Whatsapp புதியது பழையவை