முகப்பு பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது By -TestingRikas மார்ச் 08, 2023 0 பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை