மஹியங்கனை 18 வளைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடற்பாறைகள் சரிவு காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18வது வளைவுப் பகுதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
வீதியின் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறைகளும் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக