ஏ.ஜே.எம்.பளீலின் "தொட்டவத்தை பள்ளிவாயல்கள் வரலாறு" நூல் வெளியீடு

பன்னூலாசிரியரும் முன்னாள் முஸ்லிம் விவாகப் பதிவாளருமான ஏ.ஜே.எம்.பளீல் எழுதிய "தொட்டவத்தை பள்ளிவாயல்கள் வரலாறு" எனும் நூல் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது. பானந்துறைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு அதன் பிரதியொன்றை நூலாசிரியர் கையளிப்பதையும் பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தாஸிர் பாஸி,களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிபம் முன்னணிகள் சம்மேளன தலைவர் எம்.எம்.ஜௌபர் உட்பட பிரமுகர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.