கடந்த மார்ச் 17 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயலினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அக்கடித்தின் பிரகாரம், ஆசிரியர் இடமாறுதல் நடவடிக்கை பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடியிலும், அநீதியிலும் சிக்கி தவிப்பதாகவும், இந்த தன்னிச்சையான செயற்பாட்டை மேற்கொண்டது யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.