டெலிகாம் இனை வாங்க தயாராகும் எயார்டெல்

இலங்கையில் இயங்கும் எயார்டெல் என்ற கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய ரிலையன்ஸ் நிறுவனம், தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிறுவனம் இந்தியாவின் புகழ்பெற்ற வணிகமான ‘மித்தன்’ குழுமத்தைச் சேர்ந்தது.


மேலும் சுபாஷ்கரன் அலிராஜா, முகேஷ் அம்பானி, அதானி குழுமம் போன்ற நிறுவனங்களும் இதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ரிலையன்ஸ் டெலிகொம் உரிமையைப் பெற முடிந்தால், எயார்டெல் – டெலிகாம் இணைப்பு இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பாக மாறும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.