அரநாயக்கா வில்பொல பகுதியில் இயங்கி வரும்,கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ஆணையத்தின்,(feed) ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வொன்று வில்பொல அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. காலத்தின் தேவை கருதி இன ஐக்கியத்தை வலியுருத்தும் வகையில் அதன் தலைவர் எம். எல். ஏ.மர்சூக் ஹாஜியார் தலைமையில் கண்டி பெரியாஸ்பத்திரியின் இரத்த வங்கியின் உதவியோடு ,நடைபெற்ற இவ் நிகழ்வில் இனம் மதம் பாராமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததான செய்தனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default