அமெரிக்க டாலருக்கு நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 327.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், அதன் விற்பனை பெறுமதி 311.63 சதமாக காணப்படுகிறது.
கருத்துரையிடுக