இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பாடசாலை மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகம் செய்யும் இரண்டாம் கட்ட நிகழ்வு (02) ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் Great tomorrow அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
கருத்துரையிடுக