ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கு பாடசாலை கதவுகள் மூடப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு எந்தப் பெண் மாணவர்களும் பங்கேற்காமல் தொடங்கியுள்ளது.

இதற்குக் காரணம் தாலிபான் ஆட்சியாளர்கள் கல்வி தொடர்பாக பெண்களுக்கு விதித்த தடை உத்தரவுதான்.

முதலாம் ஆண்டு முதல் 06 ஆம் ஆண்டு வரையிலான மாணவிகளுக்கு மாத்திரமே பாடசாலை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனைத்து வயது பெண் மாணவர்களும் இஸ்லாமிய பாடசாலைகளில் மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்படுவாதக  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.