வை.எல்.எஸ். ஹமீதின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் !
------------------------------------------------------------
கல்முனைக்குடியை பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட YLS. Hameed காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்
அன்னார் மர்ஹூம்களான யூனுஸ் லெப்பை றாவியா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வரும்.
Y.L. அமீர், Dr.Y.L. யூசுப், மர்ஹூம் Y.L.நிஸாயிர்,  Dr.Y.L. அன்புதீன்(ஓமான்), Y.L. சம்சுதீன்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25/03/2023) இஷா தொழுகையைத் தொடர்ந்து தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறும்.
அன்னாருக்கான ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை 26/05/2023 ஜும்ஆ தொழுகையின் பின்னர் கல்முனைக்குடி ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
(Boomudeen Malik)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.