முகப்பு அதிகரிக்கும் சீனியின் விலை! அதிகரிக்கும் சீனியின் விலை! By -TestingRikas மே 04, 2023 0 அதிகரிக்கும் சீனியின் விலை!இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது பிரேசில் இந்திய, உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை