கோதுமை மா, சீனி விலைகள் அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.